dhanush-vijay

தனுஷ் விஜய் சேதுபதிக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு.. எந்தெந்த படங்களுக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களாக வலம் வரும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தனுஷ்

karnan-cinemapettai

கையில் விலங்குடன் கத்தியை வைத்து கொலைவெறியுடன் முறைத்து பார்க்கும் தனுஷ்.. வைரலாகும் கர்ணன் போஸ்டர்

தனுஷ் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் வெளியாக

dhanush-cinemapettai

என்னுடைய தலை சிறந்த இயக்குனர் இவர்தான் என்ற தனுஷ்.. செல்வராகவன், வெற்றிமாறன் எல்லாம் வேஸ்ட் போல!

நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரின் பிறந்தநாளை முன்னிட்டு, நான் பணியாற்றிய இயக்குனர்களில் இவர்தான் தலை சிறந்தவர் என ஒரு இளம் இயக்குனரை கை காட்டி உள்ளார். இதனால்

jagame-thanthiram-cinemapettai

ஜகமே தந்திரம் 18+ படமா? நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தைப் பற்றிய செய்தி ஒன்று இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அப்படி

dhanush-thanu

தனுஷ் கர்ணன் விஷயத்தில் அவசர பட்டுட்டோமோ? போட்டதுல பாதி கூட வராது போல என புலம்பலில் தாணு

ரசிகர்களும் தியேட்டர்காரர்களும் அடுத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படத்தை தான். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம்

dhanush-movie-actress-quit-cinema

தனுஷுடன் நடித்த ஒரே படம்.. அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்ட அமுல் பேபி நடிகை

சினிமா துறையில் உள்ள நடிகைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இத்துறையை விட்டு விலகுவது உண்டு. அதிலும் குறிப்பாக  திருமணத்துக்குப் பிறகு சினிமா வாழ்க்கையை தொடரும்

dhanush-01

டூ பீஸ், படுக்கையறை காட்சி எல்லாத்துக்கும் ஓகேதான்.. வாய்ப்பு கொடுங்க என புலம்பும் 27 வயது தனுஷ் பட நடிகை

தனுஷ் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வருவதால் பட வாய்ப்புகளுக்காக எப்பேர்ப்பட்ட எல்லைக்கும் செல்ல தயாராக

dhanush-new

கர்ணன் படத்தின் பிரம்மாண்ட வியாபாரம்.. விண்ணைத்தொடும் தனுஷ் மார்க்கெட்

தற்போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. இதற்கு காரணம் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் என பல உண்டு. ஆனாலும் ரசிகர்கள்

dhanush

ஆடுகளம் படத்திலிருந்து திரிஷா வெளியேறிய காரணம் இதுதான்.. பேராசை பெருநஷ்டம் என்பது சரிதான்!

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் இதுவரை சினிமாவில் தோல்வி கொடுக்காத வெற்றி கூட்டணியாக வலம்வருகின்றனர்.

dhanush-cinemapettai

கர்ணன் டீஸர் பார்த்தேன், மனச உலுக்கிட்டீங்க.. தனுஷை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஹிட் இயக்குனர்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் கர்ணன். ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக

dhanush-aadukalam

ஆடுகளம் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த 3 பிரபலங்கள்.. அட! இந்த வில்லங்கமான நடிகரும் இருக்காரே

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் ஆடுகளம். இப்படம் பல தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் தான் தனுஷின் சினிமா

madhavan-dhanush

அசுரன் பட அழகியை தன் பக்கம் வளைத்துப் போட்ட மாதவன்.. ஹிட்டுக் கொடுக்கணும்ல!

ஒரு காலத்தில் பிரபல நடிகராக வலம் வந்து பின்னர் மார்க்கெட் இல்லாமல் தடுமாறி தற்போது ரீ என்ட்ரி கொடுத்த கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகிக்

chiyaan60-cinemapettai

சீயான்60 படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நடிகர்.. இனி படம் பிளாக்பஸ்டர் தான்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. அதில் யார் ஹீரோ என்பதையெல்லாம் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கார்த்திக் சுப்புராஜ் படமா, நாங்க தியேட்டருக்கு

dhanush-cinemapettai

அசுரன் ரீமேக் நாரப்பா.. இளவயது தனுஷ் கெட்டப்பில் அங்கிள் மாதிரி சொதப்பிய வெங்கடேஷ் புகைப்படம்!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தனுஷின் சினிமா கேரியரில் முதல் நூறு கோடி

dhanush-sad-crying-photo

கேரவனில் தேம்பித் தேம்பி அழுத தனுஷ்! தீ போல் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தனுஷ். என்னதான் இவர் பெரிய வீட்டு மருமகனாக இருந்தாலும் அந்த தலை கணத்தை தனது தலையில் ஏற்றாமல் இருப்பதால் தான் தற்போது இவரால் கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலம் அடைய முடிந்தது.

அதே போல் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளது என்பதும், அந்த படத்திற்காக ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் கேரவனில் தேம்பித் தேம்பி அழுததாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதாவது தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ், ஒருகாலத்தில் படாத அவமானமே கிடையாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் தன்னை அவமானப் படுத்தாத ஆளே கிடையாது என்று  உருக்கமாக பேசியிருக்கிறார் தனுஷ்.

மேலும் ‘காதல் கொண்டேன்’ படத்தின் சூட்டிங் ஆந்திராவில் எடுக்கப்பட்டபோது, அங்குள்ள ஒருவர் இந்த படத்திற்கு யார் ஹீரோ என்று தனுஷிடம் கேட்டாராம். அதற்கு தனுஷ் சுதீப்பை (படத்தின் இரண்டாவது கதாநாயகன்) காட்டி இவர்தான் என்று கூறினாராம். அந்த ரசிகரும் சுதீப்புடன் கை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டாராம்.

பிறகு, அசிஸ்டன்ட் டைரக்டர் தனுஷ் தான் ஹீரோ என்று அந்த ரசிகரிடம் கூற, அங்கிருந்த மொட்டை கூட்டமும் தனுஷை பார்த்து கேலி செய்து சிரித்தார்களாம். அதுமட்டுமில்லாமல், இந்த ஆட்டோக்காரன் ஹீரோ, அந்த ரிக்ஷாகாரன் ஹீரோ என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.

இதைப்பார்த்த  18 வயசு தனுஷுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல், கேரவனுக்குள் சென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து  விட்டாராம். இந்த தகவல்களை தற்போது தனுஷ் வீடியோ ஒன்றில் பதிவிட்டு இருப்பதோடு, ஒருவரின் உருவத்தை பார்த்து கேலி செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  காட்டுத்தீ போல் பரவி வருகிறது.