வட்டி குட்டி மேல குட்டி போட்டாலும் டபாய்க்கும் தனுஷ்.. ஜீரணிக்க முடியாமல் லலித் படும் பாடு
விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ போன்ற படங்களை தயாரித்தவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனர் லலித். இப்பொழுது இவர் விக்னேஷ் சிவனின் LIK படத்தை தயாரித்து வருகிறார்.