100-வது படத்தில் நீங்க தான் நடிக்கணும்.. ஆசை ஆசையாய் வந்த பிரபலத்தை விரட்டி அடித்த தனுஷ்
இப்ப எல்லாம் ரொம்ப பிசியாக இருக்கும் தனுஷ் தன்னைத் தேடி வரும் எல்லா தயாரிப்பாளர்களின் மூக்கை உடைத்து பஞ்சர் பண்ணிக் கொண்டிருக்கிறார். அதன் பின்னணி என்ன என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.