உண்மை சம்பவத்தை வைத்து கல்லா கட்டிய 6 இயக்குனர்கள்.. தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் நடக்கும் மேஜிக்
உண்மை சம்பவத்தை தனுஷிற்கும், சூர்யாவுக்கும் கட்சிதமாக பொருந்திய கதாபாத்திரங்கள். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ரசிகர்களிடம் மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கும்.