தீபாவளி ரிலீஸ், அதிக எதிர்பார்ப்பை கிளப்பி, பல்ப் வாங்கிய 6 படங்கள்.. கமலை மிஞ்சிய ரஜினி
தீபாவளி என்றாலே பட்டாசுகளை விட அதிகமாக கொண்டாடப்படுவது அன்றைய நாளில் ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள் தான். வருடந்தோறும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களின் மீது ரசிகர்களுக்கு ஒரு