என்ன நடிச்சு என்ன பிரயோஜனம்.. பயங்கர அப்செட்டில் இருக்கும் ப்ரியா பவானி சங்கர்
சின்னத்திரை சீரியல் மூலம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது வெள்ளித்திரையில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்தியன் 2, பத்து தல