200 மடங்கு எனர்ஜியுடன் களத்தில் நிற்கும் ரஜினி.. வாரிசுகளால் வந்த விடிவு காலம்
ரஜினி தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் அந்த படத்தின் ஷூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் எப்போதும் சிரித்த முகத்துடன், இரு