தரமான படங்களைக் கொடுத்தும் என்ன பிரயோஜனம்.. பாக்ஸ் ஆபீஸ் ஹீரோக்களுக்காக காத்திருக்கும் வெற்றிமாறன்
தன் பெயரிலேயே வெற்றியை வைத்துக்கொண்டு பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்ட பலர்