தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது
தனுஷ் ஆரம்ப நாட்களில் மிகவும் துறுதுறுவென இருக்கும் பல கேரக்டர்களில் நடித்து இருக்கிறார். அந்த நாட்களில் இருந்தே அவருடைய பரிமாணம் படத்திற்கு படம் மாறிக்கொண்டே இருக்கிறது. பிரகாஷ்