நடிப்பு எல்லாம் சைடு தான்.. பட்டையை கிளப்பிய பழைய புதுப்பேட்டை செல்வராகவன்
செல்வராகவன் படங்கள் இயக்குவதை சிறிது காலம் நிறுத்திவிட்டு நடிப்பு பக்கம் வந்துவிட்டார். சமீபத்தில் அவர் பீஸ்ட் ,சாணிக் காயிதம் போன்ற படங்களில் நடித்து எனக்கு நடிக்கவும் தெரியும்