தனுஷின் கெட்டப்பை கேவலமாக பேசிய பிரபல நடிகையின் அம்மா.. இப்ப வரிசையில் நின்றாலும் சான்ஸ் இல்ல
தற்போதைய தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ். இப்போது புகழின் உச்சியில் இருக்கும் இவர் நடிக்க