அந்த மாதிரி போட்டோக்கு தான் ரசிகர்கள்.. காரசாரமான கேள்விக்கு பதிலளித்த மாளவிகா
ரஜினியின் பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகன். அதன்பிறகு விஜய்யின் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது.