வீட்டு பிரச்சனையை மூட்டை கட்டி வைத்த தனுஷ்.. பிரபல நடிகரின் ஆதரவுடன் அடுத்த அமர்க்களம்
வீட்டு பிரச்சனையெல்லாம் முடியுதோ இல்லையோ அதனை அப்படியே மறந்து விட்டார் தனுஷ். தற்பொழுது புது தெம்புடன் களமிறங்க போகிறார். லதா ரஜினிகாந்த அவருக்கு வரும் வாய்ப்புகளை தடுக்கிறார்