தனுஷ் , சிம்பு பட நடிகையை வளைத்து போட்ட புது மாப்பிள்ளை.. விரைவில் டும் டும்!
சில வருடங்களுக்கு முன்பு வரை நடிகைகள் தங்களுக்கு மார்க்கெட் இருக்கும் வரை திருமணம் என்பதை பற்றி யோசிக்கவே மாட்டார்கள், ஆனால் தற்போது அந்த ட்ரெண்டே மொத்தமாக மாறி இருக்கிறது.