இரட்டிப்பு லாபம் வந்தே ஆகவேண்டும். ஹீரோக்கள் போடும் பக்கா பிளான்!
சினிமா உலகில் இருக்கும் முன்னணி ஹீரோக்கள் அனைவரும் தங்கள் மொழி படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் மற்ற மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகின்றனர். கமல், ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால் உட்பட பல