17 மொழிகளில், 190 நாடுகளில் வெளிவந்த ஜகமே தந்திரம்.. தனுஷுக்கு தமிழில் வாழ்த்து கூறிய அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்
இந்திய அளவில் எதிர்பார்ப்பை கிழப்பி உள்ள ஜகமே தந்திரம் இன்று வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் தளத்தில் 17 மொழிகளில் 190 நாடுகளில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில்