ஜகமே தந்திரம் 2 எடுங்க.. கார்த்திக் சுப்புராஜை இம்சை பண்ணும் தனுஷ்
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாகும் ஜகமே தந்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.