லாஜிக்கே இல்லாமல் படம் எடுத்த இயக்குனர்கள்.. சங்கர் சார் நீங்களும் இந்த லிஸ்ட்ல இருக்கிங்களே
தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் வித்தியாசமாக கதையை உருவாக்கி யாரும் நம்ப முடியாத அளவிற்கு விசித்திரமான காட்சிகளை வைத்திருப்பார்கள் அந்த வரிசையில் ஒரு சில இயக்குனர்கள் இடம்பிடித்துள்ளனர்