இயக்குனருடன் சேர்ந்து தனுஷ் பட நடிகை 650 கோடி மோசடி.. அதிர்ச்சியில் சினிமா உலகம்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி தற்போது ஹிந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவர் இயக்குனர் ஒருவருடன் சேர்ந்து கொண்டு கிட்டத்தட்ட 650 கோடி ரூபாயை மோசடி செய்துள்ளது