manju

குட்டப் பாவாடையில் பள்ளிப் பருவ பெண்ணாக மாறிய மஞ்சு வாரியர்.. 42 வயசுன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க!

மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் மஞ்சு வாரியர். கமர்சியல் நாயகியாக கலக்கிக் கொண்டிருந்த மஞ்சுவாரியர் சமீபகாலமாக கதையின் நாயகியாக சூப்பர் ஹிட்

vetrimaran

வெற்றிமாறனின் அசுரன் படத்தை நிராகரித்த 4 முன்னணி நடிகர்கள்.. தேசிய விருது வாங்கியதால் புலம்பல்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருமாறியுள்ளார் வெற்றிமாறன். படத்திற்கு படம் தன்னுடைய திரைக்கதை மூலம் அனைவரையும் மிரள வைத்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் கடைசியாக வெற்றிமாறன் மற்றும்

dhanush

அசுரன் படத்தின் தேசிய விருதும், அதை சுற்றியுள்ள 10 மாஸ் தகவல்களும்.. சத்தமில்லாமல் சாதித்த வெற்றிமாறன்

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவான அசுரன் படம் தேசிய விருது வாங்கி மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த படத்தை பற்றிய சில 10 சுவாரசியமான சம்பவங்களை

dhanush-mari-cinemapettai

கர்ணன் படத்தை நோண்டி நொங்கெடுக்கும் பிரச்சனைகள்.. ஆளை விடுங்க சாமி என அறிக்கை விட்ட மாரி செல்வராஜ்

பரியேறும் பெருமாள் என்ற வெற்றிப் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் கர்ணன். தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்குதான் அடுத்த

sunpictures-cinemapettai

சன் நிறுவனத்தின் கையில் 5 முன்னணி நடிகர்களின் குடுமி.. தமிழ் சினிமாவை அடிமையாக்குகிறதா சன் பிக்சர்ஸ்?

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவை கார்ப்பரேட் கம்பெனிகள் எதுவும் கையில் எடுத்துக் கொள்ளாமல் தனித்தனியே நம்பிக்கை தன்மையுடன் பல தயாரிப்பாளர்கள் படம் தயாரித்து வந்தனர். ஆனால் தற்போது உள்ள

selvaragavan

நெஞ்சம் மறப்பதில்லை படக்கதை எழுதியதே இவருக்காகத்தான்.. பாவம் SJ சூர்யா வந்து மாட்டிக்கிட்டாரு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாக வந்தது சமீபத்தில் வெளியான எஸ் ஜே சூர்யாவின் நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு தான். இந்த படத்தை செல்வராகவன்

thodari

தொடரி படத்தின் தோல்விக்கான காரணம் இதானாம்! அடித்து சொல்லிய இயக்குனர் பிரபுசாலமன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் பிரபு சாலமன். இவர் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ என்னும் திரைப்படத்தின் மூலம்

படத்தில் நடிக்கும் போதே பாதியில் ஓட்டம் பிடித்த பிரபலங்கள்.. அட அத்தனையும் சூப்பர் ஹிட் ஆச்சே!

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் முதலில் ஒரு சில படங்களில் ஒப்பந்தமாகி போட்டோ ஷூட் வரை சென்று பின்பு ஏதோ ஒரு சில காரணத்தினால் அதனை தவிர்த்து

dhanush-01

அந்த படம் பார்த்துட்டு எஸ்பி ஜனநாதனிடம் வழியே போய் வாய்ப்பு கேட்ட தனுஷ்.. அது செம்ம படமாச்சே!

சமூக கருத்துக்களை திறம்பட சினிமா வாயிலாக கொடுக்கும் இயக்குனர்கள் மிக குறைவுதான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சிகரமான இயக்குனராக வலம் வந்தவர் எஸ்பி ஜனநாதன்.

viswasam-asuran

அசுரன் படத்துல இல்லாத மியூசிக் விஸ்வாசம் படத்துல என்ன இருக்கு? இமானை இணையத்தில் கலாய்க்கும் ரசிகர்கள்

2019 ஆம் ஆண்டில் வெளியான அனைத்து மொழி சினிமாக்களுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழில் அசுரன் படத்திற்காக தனுஷ் சிறந்த நடிகர் என்ற விருதை வாங்கி

dhanush-vetri

தனுஷ் தேசிய விருது வாங்கியதில் எனக்கு பங்கு இல்லை.. குண்டை தூக்கிப் போட்ட வெற்றிமாறன்

நாளுக்கு நாள் நடிகர் தனுஷின் புகழ் எட்டுத்திக்கும் அதிகமாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பாலிவுட்டில் நடித்து தற்போது ஹாலிவுட்டில் கலக்கிக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்கு

dhnaush

ஜகமே தந்திரம் எனக்கு, கர்ணன் உனக்கு.. தனுஷ் படத்தை பங்கு போட்டுக்கொள்ளும் OTT நிறுவனங்கள்

தேசிய விருது கிடைத்த மகிழ்ச்சியில் உற்சாகமாக இருக்கும் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் வெளியீடு சீராக நடைபெற்று வருகின்றன. இனிமேல் தனுஷ் நடிக்கும் படங்கள் அனைத்துமே மற்ற மொழிகளிலும்

dhanush-vijay

தனுஷ் விஜய் சேதுபதிக்கு தேசிய விருதுகள் அறிவிப்பு.. எந்தெந்த படங்களுக்கு தெரியுமா?

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களாக வலம் வரும் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவருக்கும் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களை உச்சக்கட்ட கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தனுஷ்

karnan-cinemapettai

கையில் விலங்குடன் கத்தியை வைத்து கொலைவெறியுடன் முறைத்து பார்க்கும் தனுஷ்.. வைரலாகும் கர்ணன் போஸ்டர்

தனுஷ் நடிப்பில் ஏகப்பட்ட படங்கள் ரிலீசுக்கு ரெடியாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கின்றன. அந்த வகையில் அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் படம் வெளியாக

dhanush-cinemapettai

என்னுடைய தலை சிறந்த இயக்குனர் இவர்தான் என்ற தனுஷ்.. செல்வராகவன், வெற்றிமாறன் எல்லாம் வேஸ்ட் போல!

நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரின் பிறந்தநாளை முன்னிட்டு, நான் பணியாற்றிய இயக்குனர்களில் இவர்தான் தலை சிறந்தவர் என ஒரு இளம் இயக்குனரை கை காட்டி உள்ளார். இதனால்

jagame-thanthiram-cinemapettai

ஜகமே தந்திரம் 18+ படமா? நெட்ப்ளிக்ஸ் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்

தனுஷ் நடிப்பில் அடுத்ததாக நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தைப் பற்றிய செய்தி ஒன்று இணையதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அப்படி

dhanush-thanu

தனுஷ் கர்ணன் விஷயத்தில் அவசர பட்டுட்டோமோ? போட்டதுல பாதி கூட வராது போல என புலம்பலில் தாணு

ரசிகர்களும் தியேட்டர்காரர்களும் அடுத்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படத்தை தான். ஏற்கனவே தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம்

dhanush-movie-actress-quit-cinema

தனுஷுடன் நடித்த ஒரே படம்.. அதோடு சினிமாவுக்கு முழுக்கு போட்ட அமுல் பேபி நடிகை

சினிமா துறையில் உள்ள நடிகைகள் பொதுவாக ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இத்துறையை விட்டு விலகுவது உண்டு. அதிலும் குறிப்பாக  திருமணத்துக்குப் பிறகு சினிமா வாழ்க்கையை தொடரும்

dhanush-01

டூ பீஸ், படுக்கையறை காட்சி எல்லாத்துக்கும் ஓகேதான்.. வாய்ப்பு கொடுங்க என புலம்பும் 27 வயது தனுஷ் பட நடிகை

தனுஷ் படத்தில் இரண்டாம் கதாநாயகியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வருவதால் பட வாய்ப்புகளுக்காக எப்பேர்ப்பட்ட எல்லைக்கும் செல்ல தயாராக

dhanush-new

கர்ணன் படத்தின் பிரம்மாண்ட வியாபாரம்.. விண்ணைத்தொடும் தனுஷ் மார்க்கெட்

தற்போதெல்லாம் தியேட்டர்களில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. இதற்கு காரணம் திருட்டு விசிடி, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் என பல உண்டு. ஆனாலும் ரசிகர்கள்

dhanush

ஆடுகளம் படத்திலிருந்து திரிஷா வெளியேறிய காரணம் இதுதான்.. பேராசை பெருநஷ்டம் என்பது சரிதான்!

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் இதுவரை சினிமாவில் தோல்வி கொடுக்காத வெற்றி கூட்டணியாக வலம்வருகின்றனர்.

dhanush-cinemapettai

கர்ணன் டீஸர் பார்த்தேன், மனச உலுக்கிட்டீங்க.. தனுஷை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஹிட் இயக்குனர்

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி அடுத்ததாக ரிலீசுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் கர்ணன். ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக

dhanush-aadukalam

ஆடுகளம் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த 3 பிரபலங்கள்.. அட! இந்த வில்லங்கமான நடிகரும் இருக்காரே

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் ஆடுகளம். இப்படம் பல தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் தான் தனுஷின் சினிமா

madhavan-dhanush

அசுரன் பட அழகியை தன் பக்கம் வளைத்துப் போட்ட மாதவன்.. ஹிட்டுக் கொடுக்கணும்ல!

ஒரு காலத்தில் பிரபல நடிகராக வலம் வந்து பின்னர் மார்க்கெட் இல்லாமல் தடுமாறி தற்போது ரீ என்ட்ரி கொடுத்த கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர்கள் தமிழ் சினிமாவில் அதிகமாகிக்

chiyaan60-cinemapettai

சீயான்60 படத்தில் இணைந்த கார்த்திக் சுப்புராஜின் ஆஸ்தான நடிகர்.. இனி படம் பிளாக்பஸ்டர் தான்!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஒவ்வொரு படங்களுக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. அதில் யார் ஹீரோ என்பதையெல்லாம் ரசிகர்கள் பார்ப்பதில்லை. கார்த்திக் சுப்புராஜ் படமா, நாங்க தியேட்டருக்கு

dhanush-cinemapettai

அசுரன் ரீமேக் நாரப்பா.. இளவயது தனுஷ் கெட்டப்பில் அங்கிள் மாதிரி சொதப்பிய வெங்கடேஷ் புகைப்படம்!

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் அசுரன். மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தனுஷின் சினிமா கேரியரில் முதல் நூறு கோடி

dhanush-sad-crying-photo

கேரவனில் தேம்பித் தேம்பி அழுத தனுஷ்! தீ போல் பரவும் வீடியோ!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் தனுஷ். என்னதான் இவர் பெரிய வீட்டு மருமகனாக இருந்தாலும் அந்த தலை கணத்தை தனது தலையில் ஏற்றாமல் இருப்பதால் தான் தற்போது இவரால் கோலிவுட்டை தாண்டி, பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலம் அடைய முடிந்தது.

அதே போல் தனுஷின் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்று இருப்பதால், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் விரைவில் திரையிடப்பட உள்ளது என்பதும், அந்த படத்திற்காக ரசிகர்கள் பலர் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பதும் நாம் அறிந்ததே.

இந்த நிலையில் தனுஷ் கேரவனில் தேம்பித் தேம்பி அழுததாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதாவது தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ், ஒருகாலத்தில் படாத அவமானமே கிடையாது என்று வீடியோ ஒன்றில் தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த வீடியோவில் தன்னை அவமானப் படுத்தாத ஆளே கிடையாது என்று  உருக்கமாக பேசியிருக்கிறார் தனுஷ்.

மேலும் ‘காதல் கொண்டேன்’ படத்தின் சூட்டிங் ஆந்திராவில் எடுக்கப்பட்டபோது, அங்குள்ள ஒருவர் இந்த படத்திற்கு யார் ஹீரோ என்று தனுஷிடம் கேட்டாராம். அதற்கு தனுஷ் சுதீப்பை (படத்தின் இரண்டாவது கதாநாயகன்) காட்டி இவர்தான் என்று கூறினாராம். அந்த ரசிகரும் சுதீப்புடன் கை கொடுத்து போட்டோ எடுத்துக் கொண்டாராம்.

பிறகு, அசிஸ்டன்ட் டைரக்டர் தனுஷ் தான் ஹீரோ என்று அந்த ரசிகரிடம் கூற, அங்கிருந்த மொட்டை கூட்டமும் தனுஷை பார்த்து கேலி செய்து சிரித்தார்களாம். அதுமட்டுமில்லாமல், இந்த ஆட்டோக்காரன் ஹீரோ, அந்த ரிக்ஷாகாரன் ஹீரோ என்று கேலி செய்ய ஆரம்பித்து விட்டார்களாம்.

இதைப்பார்த்த  18 வயசு தனுஷுக்கு இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியாமல், கேரவனுக்குள் சென்று தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்து  விட்டாராம். இந்த தகவல்களை தற்போது தனுஷ் வீடியோ ஒன்றில் பதிவிட்டு இருப்பதோடு, ஒருவரின் உருவத்தை பார்த்து கேலி செய்யக் கூடாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில்  காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

allu arjun

பிரபல தமிழ் இயக்குனர் பிடியில் அல்லு அர்ஜுன்.. செம ட்விஸ்ட்டா இருக்கே

தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பிற்கும், நடனத்திற்கு பார்ப்பதற் கென்றே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தெலுங்கு தாண்டியும் மற்ற

dhanush-rajini-cinemapettai

ரஜினியின் பாசத்திற்கு கட்டுப்பட்ட தனுஷ்.. போயஸ் கார்டனில் வீடு கட்ட காரணம் இதுதான்!

தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை வைத்திருப்பவர்கள் ரஜினி மற்றும் தனுஷ். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் தற்போது வரை தொடர்ந்து படங்கள் நடித்து வருகின்றனர். ரஜினி சிறுத்தை

mariselvaraj-sandy-master

வெறித்தனமாக குத்தாட்டம் போடும் கர்ணன் பட இயக்குனர்.. சாண்டி மாஸ்டரை அசரவைத்த வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர் தான் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் ஆரம்பத்தில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்குனர் ராமிடம் கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்து  உள்ளாராம். பிறகுதான் பரியேறும் பெருமாள் படத்தை புதிய கதைக்களத்தில், எதார்த்தத்தை எடுத்துக்கூறும் வகையில் இயக்கி, தமிழ் சினிமாவை வியக்க வைத்தார் மாரிசெல்வராஜ்.

அதேபோல் இந்தப் படத்திற்காக பல விருதுகளை மாரிசெல்வராஜ் பெற்றுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் ‘கர்ணன்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் இணையத்தில் வெளியாகி தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்தப் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏகபோகமாக உள்ளது.

இந்தநிலையில் மாரி செல்வராஜ் பயங்கரமாக குத்தாட்டம் போட்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்கள் பலரை வாயடைக்க வைத்துள்ளது.

அதாவது மாரி செல்வராஜ் உதவி இயக்குனராக பணிபுரிந்த போது ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளாராம். அப்போதுதான் மாரி செல்வராஜ் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர், ‘இன்னும் என்னென்ன வித்தையெல்லாம் கையில வச்சிருக்கீங்க’ என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

mariselvaraj
mariselvaraj

மேலும் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து மாரிசெல்வராஜ், சியான் விக்ரமின் மகனான துருவ் விக்ரமை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என்பது கூடுதல் தகவல்.