கர்ணன் படம் பார்த்துட்டு மிரண்டுட்டேன், தனுஷ் வேற லெவல்.. புகழ்ந்து தள்ளிய மூத்த நடிகர்
தமிழ் சினிமா உலகமே அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் கர்ணன் படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டருக்கு மிகப்பெரிய ரசிகர்களை இழுக்கும் வல்லமை