விஜய், ரஜினி, கமலை பற்றி ஒரே வார்த்தையில் கூறி அசத்திய ஹெச்.வினோத்.. தில் ராஜ் இவர பார்த்து கத்துக்கோங்க
துணிவு படத்தின் இயக்குனர் வினோத் டாப் நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.
துணிவு படத்தின் இயக்குனர் வினோத் டாப் நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.
சினிமா கை கொடுக்காததால் போதை ஆசாமியாக மாறிய 5 இளம் நடிகர்கள்.அப்படி இளம் வயதிலேயே கேரியரை தொலைத்தவர்கள்
18 வருடங்களுக்கு முன் வெளியாகி சக்கை போடு போட்ட ஒரு சூப்பர் ஹிட் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக இருக்கிறது.
நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் நிலையில், நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுடன் அடுத்த படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நடிப்பில் ஜாம்பவானாக இருக்கும் உலக நாயகன் கமலஹாசனையே வியக்க வைத்த 5 பிரபலங்கள்.
தளபதி விஜய்யை போல் மகன் துருவிக்ரமனை உருவாக்க விக்ரம் புதிய முயற்சி ஒன்று எடுத்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான ஆடுகளம் திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த நடிகருக்கு பதிலாக முதலில் வெற்றிமாறன் பிரபல இயக்குனர் மற்றும் நடிகரை தேர்வு செய்தாராம்.
நடிகரும்,இயக்குருமான பார்த்திபன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரின் நடிப்பில் வித்யாசமான சாதனைகளை புரியும் வகையில் படம் எடுக்க முயன்றாராம். ஆனால் அந்த முயற்சி கைவிடப்பட்டதை தற்போது மேடையில் பேசியுள்ளார்.
இந்த ஆண்டில் 100 முதல் 500 கோடி வரை வசூல் செய்த 7 படங்கள்
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் கடனாளியாக ஆன 5 நடிகர்கள்.
இயக்குனர் செல்வராகவன் தனது தம்பியை பற்றி மனம் வெறுத்து பேசியிருக்கிறார்.
2022-ல் டாப் ஹீரோக்கள் நடிப்பில் வெளியான 5 மொக்கை படங்கள் ரசிகர்களுக்கு திரையரங்கில் பெரும் ஏமாற்றத்தை தந்தது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து வரும் சரண்யா பொன்வண்ணன், புதுப்பட தயாரிப்பாளர் ஒருவர் தயாரித்த படத்தில் நடித்துள்ளார். இதனிடையே அப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு செல்லாமல் இருந்ததால் அப்படத்தின் தயாரிப்பாளர் மேடையில் வெளுத்து வாங்கியுள்ளார்.
பல்வேறு கெடப்பில் நடித்திருக்கும் தனுஷ் முதன் முதலாக அஜித்தின் அஸ்தான இயக்குனருடன் போலீஸ் கெட்டப்பில் மிரட்டப் போகிறார்.
போயஸ் கார்டனில் நயன்தாராவை அடுத்த வீடு வாங்கிய சந்தானம்.