ஷூட்டிங்கில் கரடு முரடாக நடந்து கொள்ளும் 5 இயக்குனர்கள்.. கொடுமைக்கு பெயர்போன பாலா
ஒரு திரைப்படம் மக்களிடையே சென்று வெற்றி பெறுவதற்கு மூல காரணமாக இருப்பது இயக்குனர்கள் தான். அந்த வகையில் தங்கள் மனதில் நினைத்தபடியே காட்சிகளை தத்ரூபமாக எடுப்பதற்காக இயக்குனர்கள்