ஆக்ரோஷமாக வெளிவந்த ருத்ர தாண்டவம் ரிலீஸ் போஸ்டர்.. எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்
இயக்குனர் மோகன்.ஜி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம்தான் திரெளபதி. குறைந்த முதலீட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் அதிக வசூலைப் பெற்றிருந்தது. அதேபோல் சர்ச்சைக்குரிய