dd

நீச்சல் உடையில் திவ்யதர்ஷினி.. மாலத்தீவில் அலறவிட்ட வீடியோ!

விஜய் டிவியில் காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் திவ்யதர்ஷினி அதன் பிறகு பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரசிகர்கள் மிகவும் பிரபலம் அடைந்தார்.