முகன் ராவ் படத்தின் எதிர்பார்ப்பை கிளப்பிய துல்கர் சல்மான்.. பட்டையைக்கிளப்பும் சூரி மற்றும் பிரபு
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மகன் துல்கர்