அடுத்தடுத்து வெளியாகும் தலைவர் 170 அப்டேட்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?
ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் நடிக்கும் 170 ஆவது படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே சூப்பர் ஸ்டார் நடிக்கும் 170 ஆவது படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி அவருடைய ரசிகர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
90களின் காலகட்டத்தில் கவுண்டமணி நடித்த ஒரு சில காமெடி காட்சிகள் திடீரென கவனம் பெற்று இருக்கிறது.
Tamil Actor: விஜய் நாளைய தீர்ப்பு படத்தில் நடித்த உடன், ‘இது எல்லாம் ஒரு மூஞ்சியா, இவரெல்லாம் ஏன் நடிக்க வருகிறார்’ என ஏளனம் செய்த நடிகர்கள்
உதயநிதியை பொறுத்தவரை மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எல்லா பேட்டிகளிலும் தெளிவாக சொல்லிவிடுவார்.
கேரளத்து பைங்கிளியான இந்த நடிகை தலைவர் 170-ல் இணைந்திருப்பது பரப்பரப்பை கிளப்பியுள்ளது.
பகத் பாசில் உலக நாயகன் கமலஹாசன் உடன் நடித்தது போல் தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் மிகப்பெரிய ஆசையாக இருக்கிறது.
சமீபத்தில் இவர் ஏற்று நடித்த படம் தான் மாமன்னன்
தற்போது மாமன்னனில் மற்றொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது.
ஆக மொத்தத்தில் மாரி செல்வராஜ் போட்ட கணக்கு மட்டமான கணக்கு என அவர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டனர்.
அதை தொடர்ந்து வெளியான மாமன்னன் படத்தில் ஆதிக்க அரசியலை பற்றி அவர் வெளிப்படையாகவே தோலுரித்துக் காட்டி இருந்தார்.
இதனால் பாவம் மாரி செல்வராஜ் தான் நொந்து நூடுல்ஸ் ஆகி போயிருக்கிறார்.
கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் மாமன்னன் வசூலில் எந்த குறையும் இல்லாமல் கெத்து காட்டியது.
இந்த விஷயம் மட்டும் நஸ்ரியா காதுக்கு சென்றால் என்ன மாதிரி ரியாக்ஷன் கொடுத்திருப்பார் என தெரியவில்லை.
பகத் பாசில் ஒவ்வொரு படத்திற்கும் தன்னை மெருகேற்றி நடிக்க கூடிய திறமையான நடிகர்.
உதயநிதி அரசியல் பேசிய 5 படங்கள் எவை என்பதை பார்ப்போம்.
மாமன்னன் படத்தின் இரண்டு வார வசூல் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அதனாலேயே மாரி செல்வராஜ் இவரை மாமன்னன் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
மலையாளத்தில் செம ஹிட் அடித்த இந்த 5படங்களை தமிழில் ரீமேக் செய்து, மொத்தமாய் மண்ணை கவ்வி இருக்கின்றன.
ஒரு வெற்றிக்குப் பிறகு திடீரென வடிவேலுவின் ஆதரவாளர்கள் என ஒரு கூட்டம் கிளம்பி இருக்கிறது.
இந்த வருடத்தில் 3 காமெடி நடிகர்கள் ஹீரோவாகி தங்களை நிரூபித்திருக்கின்றனர்.
பகத் பாசிலின் நடிப்பில் கண்டிப்பாக இந்த ஆறு படங்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய படங்கள்.
இயக்குனரின் மகன் என்பதால் பகத்துக்கு சினிமாவில் நுழைவது ரொம்பவும் எளிதாக இருந்தது.
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள நட்பை ஆழமாக காட்டிய படங்கள்.
மாமன்னன் படத்தில் பல விஷயங்கள் இருந்தும் சரியாக பயன்படுத்த தவறிவிட்டார் மாரி செல்வராஜ்.
வெற்றிமாறன் மாமன்னன் படத்தை பார்த்து விட்டு கொடுத்த விமர்சனம்.
இப்படி மேடையில் மட்டும் வாய்கிழிய பேசிய மாரி செல்வராஜ் இந்த மாமன்னன் படத்தின் மூலம் மண்ணை கவ்வி இருக்கிறார்.
மேலும் மலையாளத்தை தவிர்த்து எல்லா மொழிகளிலும் இவருக்கு வாய்ப்பு குவிந்த வண்ணம் இருக்கிறது
இந்த சூழலில் மாமன்னன் படத்தில் நாம் கவனிக்க வேண்டிய சில விஷயங்களும் இருக்கிறது.
லியோ படத்தால் மாமன்னன் படத்திற்கு வெடிக்கும் சர்ச்சை.
உதயநிதி நடிப்பில் வெளியாகி இருக்கும் மாமன்னன் படத்தின் இரண்டாவது நாள் வசூல்.