குதிரை மேட்சதற்கு ஒன்றரை லட்சம் சம்பளமா.? மனிதாபிமானத்துடன் நடந்து கொண்ட மாரி செல்வராஜ்
இவருடைய கேரக்டர் பொதுவாகவே அனைவரையும் உண்மையாகவே மதிக்கக் கூடியவர். யாரிடமும் ஏற்றத்தாழ்வு என்று பார்க்காமல் இந்த செயலை செய்தது, தமிழ் சினிமாவில் இவருக்கு பெரிய மரியாதையை தேடி கொடுத்திருக்கிறது.