வில்லனுக்கு பின் ஹீரோவாக அடையாளப்படுத்தி சத்தியராஜின் 5 படங்கள்.. கட்டப்பாக்கு கிடைத்த தரமான அஸ்திவாரம்!
பணம் மற்றும் புகழை சம்பாதிப்பதற்காக பலர் சினிமாவை நாடி வருகிறார்கள். ஆனால் நடிப்பின் மீதுள்ள ஈடுபாடும் காரணமாக சினிமாவுக்கு வந்தவர் நடிகர் சத்யராஜ். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில்