விரைவில் உருவாகும் விக்ரம் 3.. இவர்தான் இயக்குனர் சஸ்பென்ஸை உடைத்த கமலஹாசன்
உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே கமலஹாசன் விக்ரம் என்ற டைட்டிலுடன் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ்