விக்ரம் படத்தில் என்னுடைய கேரக்டர் இதுதான்.. ரகசியத்தை போட்டுடைத்த விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி ஒரு நல்ல திறமையான நடிகர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதற்கு ஏற்றார் போல் அவரும் தன்னுடைய கதாபாத்திரங்களை மிகவும் நேர்த்தியாகவும், கவனமாகவும் தேர்ந்தெடுத்து