ஈரமான ரோஜாவே – காதல் தோல்வியால் ஹீரோ எடுக்கும் விபரீத முடிவு
விஜய் டிவியில் புதிதாக துவங்கப்பட்ட ஈரமான ரோஜாவே2 சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருப்பதால், ரசிகர்களை வெகு சீக்கிரமாகவே கவர்ந்திருக்கிறது. இதில் காதலித்த ஒரு ஜோடியை திருமணம் நிச்சயமான