கெளதம் மேனன் பெயரை சொல்லாதீங்க.. எரிச்சலா இருக்கு.. கடுப்பான தனுஷ்
நடிகர் தனுஷ் கோலிவுடை பொறுத்தவரையில் பிசி ஆக்டராக வளம் வருகிறார். அவரது கால்ஷீட்-க்காக பல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர் தற்போது குபேரா படத்தை முடித்திருக்கும் நிலையில்,