kamal gouthami

கமலுக்கு வலது கையாக மாறிப்போன நடிகரின் மனைவி.. கௌதமி விட்டு போன மொத்த கண்ட்ரோலும் இவங்க கிட்ட தான்

கௌதமி விட்டுப்போன மொத்த கண்ட்ரோலும் தற்போது இவங்க கிட்ட தான் இருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு கமலுக்கு ஆதியும் அந்தமுமாக இருந்து வருகிறார்.

Kamal ex Wives

கமலின் உண்மை முகத்தை கிழித்தெறிந்த எக்ஸ் மனைவி.. இப்படியெல்லாமா அசிங்கபடுத்துறது

பொதுவாகவே சினிமாக்காரர்கள் இப்படித்தான் என்று சொல்லிவிட்டாலும், அவர்களிலும் சினிமா மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக நடத்த கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

vadivelu

நானும் நடிகன்-டா என கண்ணீர் வரவழைத்த வடிவேலுவின் 6 படங்கள்.. சீரியஸாக நடித்து ரீ என்ட்ரியில் ஜெயித்த மாமன்னன்

வடிவேலு செண்டிமெண்ட் காட்சியில் நடித்து பார்ப்பவர்களின் மனதை கலங்கடிக்க வைத்திருப்பார்.

kamal-devar-magan

வேட்டையாடு விளையாடு போல ரீ-ரிலீஸ் செய்தால் பட்டைய கிளப்பும் கமலின் 5 படங்கள்.. ஆண்டவர் அல்டிமேட்

அடுத்தடுத்து காட்சிகளில் அன்றே புதுமைகளை திணித்து படத்தை சுவாரசியமாக கொண்டு செல்வார் கமல்.

Arvind samy

செட்டாகாத 5 படத்தில் நடித்த அரவிந்த்சாமி.. வெங்கட் பிரபுவை நம்பி மோசம் போன சாக்லேட் பாய்

அரவிந்த்சாமி சில நேரங்களில் தனக்கு செட்டாகாத கேரக்டர்களில் நடித்து மொத்தமாக சொதப்பியதும் உண்டு.

rajini - cinemapettai

முழுக்க முழுக்க காமெடியில் வெளிவந்த ரஜினியின் 6 படங்கள்.. வேட்டி அவிழ்ந்தது கூட தெரியாமல் எஸ்கேப் ஆன தலைவர்

ரஜினி சில படங்களில் முழுக்க முழுக்க காமெடியனாக மாறி படம் பார்க்கும் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார்.

திரையில் பாக்யராஜ் கற்றுக் கொடுத்த 5 ரகசியமான விஷயங்கள்.. துணிவு அஜித்திற்கு டப் கொடுத்த ‘ருத்ரா’

பெண்கள் செண்டிமெண்ட்டை வைத்தே தன்னுடைய படங்களை நூறு நாட்களுக்கு மேல் ஓட்டி, முன்னணி ஹீரோவாகவும் இருந்தார் திரைக்கதை மன்னன் கே பாக்யராஜ்.

vijaykanth-mansoor-alikhan

90ஸ் கிட்ஸை மிரட்டிய மன்சூர் அலிகானின் 5 படங்கள்.. கேப்டனுக்கு டஃப் கொடுத்த வீரபத்திரன்

படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ஒருவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்த 6 கதாபாத்திரங்கள்.. சிம்புக்கு பதிலாக நடித்த ஜீவா

சில படங்களில் நாம் பார்த்து ரசித்த சில கதாபாத்திரங்கள் முதலில் அவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்து அல்லது அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.

நாகேஷ் நடித்து நங்கூரமாய் மனதில் நின்ற 5 கதாபாத்திரம்.. மறக்க முடியாத தருமி தாசன்

நாகேஷ் 1000 படங்களுக்கு மேல் பல மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு திரைப்படங்களும் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

bhagyarai

இளிச்சவாயன் கதாபாத்திரத்தில் பாக்கியராஜ் பின்னிய 5 படங்கள்.. மறக்க முடியுமா அந்த ஏழு நாட்கள் ஏடோ கோபி 

சினிமாவில் தானே இயக்கி நடித்த ஒரு சில படங்களில் பாக்கியராஜ் வெகுளித்தனமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.

ரஜினியின் முழு நீள 6 காமெடி படங்கள்.. ஒரு மீசையை வைத்து தேங்காய் சீனிவாசனுக்கு பட்டைய போட்ட சூப்பர் ஸ்டார்

ரஜினி படங்கள் முழு நேர காமெடியாகவும் இருக்கும் அதே நேரத்தில் அவர் நகைச்சுவையிலும் பின்னி பெடல் எடுத்து இருப்பார்.