இமேஜ் மொத்தமும் டேமேஜ் ஆயிடுச்சு.. அதிர்ச்சியில் மங்களகரமான நடிகை எடுத்த முடிவு
Gossip: மங்களகரமான அந்த நடிகை சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை பக்கம் வந்தார். ஆனால் எடுத்ததுமே ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருந்தாலும் முக்கியமான ஒரு ரோலை ஏற்று நடித்தார்.