படத்துல தான் ஹீரோயின் நிஜத்துல வில்லி.. சொர்ணாக்கா ரேஞ்சுக்கு அட்டூழியம் செய்த நடிகை
Gossip: பெண்தானே பெண் சாஃப்ட்டா இருப்பான்னு நினைச்சுறாதீங்க. நான் ரொம்ப ரகடான ஆளு என்ற வசனம் சோசியல் மீடியாவில் ரொம்பவும் ஃபேமஸ். அப்படித்தான் பெங்களூர் தக்காளி போல்