ரஜினிய எனக்கு பொட்டி தூக்க சொல்லுங்க.. கவுண்டமணியால் வாயடைத்துப் போன தயாரிப்பாளர்
Rajini: நக்கலுக்கு பெயர் போனவர் தான் கவுண்டமணி. சாதாரணமாக அவர் பேசினாலே அதில் கேலியும் கிண்டலும் நிறைந்திருக்கும். எதிர்பக்கம் உள்ளவர்கள் வாயடைத்து போவார்கள். அதேபோல் எல்லோரையும் வாயா