பிக் பாஸுக்கு பின் கொட்டும் பண மழை.. புது வீடு பால் காய்ச்சி ஜிபி முத்து வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் முதல் ஆளாக உள்ளே நுழைந்து, முதலாளாகவே வெளியேறிய ஜிபி முத்து புது வீட்டில் பால் காய்ச்சிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவுகிறது.