தளபதி சைக்கிளில் ஓட்டு போட சென்ற வீடியோவை கலாய்க்கும் விதமாக ஜி பி முத்து வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. காமெடியில் தனது இயல்பான தூத்துக்குடி பேச்சு திறமையால் ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் ஜி பி முத்து.
GP Muthu
சொந்தமாக கார் வாங்கிய GP முத்து.. கேலி கிண்டல்களை முறியடித்து அசுர வளர்ச்சி!
டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற இணையதளங்கள் பொழுதுபோக்காக இருந்தாலும் பலருக்கும் அது தொழிலாகவும் மாறி வருகின்றது. அதன் மூலம் தங்களுடைய புகழை அதிகப்படுத்தி பணம் சம்பாதித்து