குள்ளநரி கதிரின் திருட்டுத்தனத்தை கண்டுபிடித்த அறிவுக்கரசி.. புது மைனர் கொம்பை உடைக்கும் குணசேகரன்
எதிர்நீச்சலில் இப்பொழுதுதான் காற்று நல்லவிதமாய் வீசுகிறது. ஒரு சப்போர்ட் இல்லாமல் துடித்து வந்த வீட்டு மருமகளுக்கு இன்ஸ்பெக்டர் குற்றவை ஒரு தூண் போல் நின்று உதவி செய்கிறார்.