Ethirneechal: குணசேகரனுக்கு மகள் ரூபத்தில் வந்த எமன்.. ஈஸ்வரிக்கு மறுமணம் பற்றி யோசிக்கும் தர்ஷினி
குணசேகரனால் மொத்த குடும்பமும் அவமானப்பட்டு வருகிறது. தாரா பாப்பாவிற்கு காதுகுத்து மற்றும் மொய் விருந்து என பத்திரிகை அடித்து கொடுத்து வருகிறார்கள். ஆனால் அந்த பத்திரிகையில் குணசேகரன்