அஜித் செத்தப்ப கோமாவுல இருந்தீங்களா.. நெட்டிசன்கள் கோபத்திற்கு ஆளான ஜிவி பிரகாஷ், ஏன்.?
GV Prakash: அன்றாடம் சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள் பதைபதைக்க வைக்கிறது. சமீபத்தில் திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் போலீஸ் விசாரணையின் போது கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்தார். பெரும் சலசலப்பையும்