தொடர் வெற்றியால் இயக்குனரை டீலில் விட்ட கார்த்தி.. ஒரு வருடமாக காத்திருந்த பரிதாபம்
இந்த வருடம் நடிகர் கார்த்திக்கு அமோகமாக இருக்கிறது. அவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து, வசூலிலும் சாதனை