10 படங்களுக்கு மேல் நடித்தும் நோ ஹிட்.. அதர்வா போல் கேரியரை தேடும் 6 ஹீரோக்கள்
சில இளம் வயது நடிகர்கள் ஒரு படத்தில் கூட ஹிட் கொடுக்க முடியாமல் கேரியரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
சில இளம் வயது நடிகர்கள் ஒரு படத்தில் கூட ஹிட் கொடுக்க முடியாமல் கேரியரை தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பிட்ட இந்த ஆறு நடிகர்கள் சமூகப் பிரச்சினைகளுக்கு அதிகமாக குரல் கொடுத்து இருக்கிறார்கள்.
மாடர்ன் லவ் படத்தால் தியாகராஜன் குமாரராஜாவுக்கு பாராட்டுக்கள் கிடைத்துள்ளது.
அக்கதைக்கேற்ப சிச்சுவேஷன் சாங் இருந்தால் அது மக்களின் நெஞ்சில் நீங்காது நிலைத்து விடுகிறது.
மனோபாலா இறப்பிற்கு முன் நடித்த படங்களில் அவருடைய காட்சிகள் இடம்பெருமா என்ற சந்தேகம் இப்போது கிளம்பி இருக்கிறது.
இப்போது கவின் காட்டில் அடை மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் அவருக்காக பல தயாரிப்பாளர்களும் வரிசை கட்டி நிற்கிறார்களாம்.
ஜி.வி.பிரகாஷின் சிறந்த இசை அமைப்பிற்கு உதாரணமாக இன்று வரை செல்வராகவன் இயக்கத்தில் வந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் சொல்லப்படுகிறது.
இப்போது இசையமைப்பாளர் அனிருத்தை ஓரம் கட்ட ஜிவி பிரகாஷ் வர உள்ளார்.
தங்கலான் படப்பிடிப்பு திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் ஏகே 21 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் வெளிப்படையாய் வந்த 5 ஏ கன்டென்ட் படங்கள்.
கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருப்பார் நடிகர் சித்தார்த்
ஜெயம் ரவிக்கு ஜோடியாக தெலுங்கு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அத்துடன் இப்படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறார்கள்.
சின்னத்திரையில் புகழ்பெற்ற நடிகையான வாணி போஜன், இதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் வெள்ளித் திரையில் கால் பதித்தார். பெரிய திரையில் இவர் எதிர்பார்த்தது போல் பட வாய்ப்புகள் வருவதில்லை.
சீயான் விக்ரம் தொடர்ந்து ஐந்து படங்களில் நடித்து ஒரு பெரிய வெற்றி நாயகனாக வரவேண்டும் என்று போராடி வருகிறார்.