உளறி தள்ளிய மஞ்சு வாரியர்.. கடுப்பில் ஹெச்.வினோத்தின் பட குழு
துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மஞ்சு வாரியர், இப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து பேட்டி ஒன்றில் உளறியுள்ளது வைரலாகியுள்ளது.
துணிவு படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை மஞ்சு வாரியர், இப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்து பேட்டி ஒன்றில் உளறியுள்ளது வைரலாகியுள்ளது.
விஜய் தான் நம்பர் ஒன் என்று சொன்ன தயாரிப்பாளர்கள் மத்தியில் எச்.வினோத் மிக அழகாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
இயக்குனர் ஹெச்.வினோத் துணிவு படத்தை குறித்து பேட்டி ஒன்றில் பேசிய போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பற்றியும் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் சில சஸ்பென்ஸ் இப்படத்தில் இருக்கும் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகிறது.
அஜித்தின் துணிவு படத்திற்கு வினோத் முதலில் தேர்ந்தெடுத்த ஹீரோ.
இயக்குனர் பாலா எப்போதுமே டென்ஷனுடனே வலம் வரும் நிலையில், அஜித் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவரும் பாலாவை போன்றே படப்பிடிப்பில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.
ஏகே62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல நடிகை புக் செய்த விக்னேஷ் சிவன்.
கோலிவுட்டை தற்போது ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் 4 இயக்குனர்களையும் ஒரே நடிகர் தூக்கி நிறுத்தியிருப்பது தற்போது ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் போனி கபூருக்கு வாரிசு டிரைலரை பார்த்த பின் பயம் ஏற்பட்டுள்ளது. உடனே அஜித் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன கூறினார் தெரியுமா?
அஜித் இந்த புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
இவ்வளவு நாள் துணிவு படத்தின் கதை வங்கிக் கொள்ளையை பற்றியது என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இயக்குனர் ஹெச் வினோத் ஸ்டோரில் அதிரடி ட்விஸ்ட் வைத்திருக்கிறார்.
விஜயின் வாரிசு படத்தை விட மிகக் குறைவான நேரத்தைக் கொண்டுள்ளது அஜித்தின் துணிவு படம்.
இந்த ஆண்டில் 100 முதல் 500 கோடி வரை வசூல் செய்த 7 படங்கள்
துணிவு படத்தின் கேரக்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
வாரிசு,துணிவு படத்தை விட மற்ற இரண்டு முக்கிய படங்களுக்கு தான் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அந்த திரைப்படங்களை பற்றி பார்க்கலாம்.