வலிமை படத்திலிருந்து நீக்கப்பட்ட முக்கிய பிரபலம்.. கூப்பிட்டு கொடுத்த அல்வா
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வலிமை திரைப்படத்தைப் பற்றி தான் ஊடகங்களில் பேச்சாக கிடக்கிறது. ஒவ்வொரு நாளும் வலிமை படம் பற்றிய புது புது தகவல்கள் வெளியாகி வருகிறது.