AK61-ல் அஜித்தை அழகாக காமிக்க போகும் கேமராமேன்.. தல கை காமிச்சா சரியாத்தான் இருக்கும்
நடிகர் அஜித்தின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை திரைப்படம் கொரோனா பரவலின் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் இரண்டு வருடங்களுக்குப் பிறகு அஜித்தை திரையில் பார்க்க