உறுதியான கமல், வினோத் காம்போ.. அதற்குள் பட்டா போட்டு புக் செய்த நெட்பிளிக்ஸ்
கமல் மற்றும் வினோத் படத்தின் அறிவிப்பு வெளியான உடனே பெருந்தொகையை கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்.
கமல் மற்றும் வினோத் படத்தின் அறிவிப்பு வெளியான உடனே பெருந்தொகையை கொடுத்து வாங்கிய நெட்பிளிக்ஸ்.
கமல் தன்னுடைய 233 வது படத்தில் இயக்குனர் எச் வினோத்துடன் இணைய இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.
இந்த KH 233 கூட்டணி உருவானதற்கு பின்னணியில் இப்படி ஒரு சுவாரஸ்யமான சீக்ரெட் இருப்பது பலருக்கும் புதிய தகவலாக இருக்கிறது.
உலக நாயகனின் இந்த அதிரடி மற்ற நடிகர்களுக்கு கொஞ்சம் பயத்தை காட்டி இருக்கிறது.
முன்னணி ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் தற்போது கமலிடம் கைவசம் நான்கு படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்திருக்கின்றன.
ஆண்டவர் தன் முந்தைய பட சாதனையை இவரே முறியடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.
இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பொழுதே கமலஹாசன் அடுத்தடுத்து தன்னுடைய திட்டங்களை பற்றி அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.
கமல் மனசுக்குள் என்ன பிளான் போட்டு வைத்திருக்கிறார் என்று யாருக்குமே தெரியவில்லை.
வினோத் இயக்கும் படத்தில் கமல் ஹீரோ இல்லையாம்.
கமலின் 233 வது படத்தைப் பற்றி வெளியாகி இருக்கும் தகவல் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கார்த்தியை வைத்து படம் இயக்கி அதன் பின்பு விஸ்வரூபம் அடைந்த ஐந்து இயக்குனர்கள்.
தற்போது கமலஹாசன் கைவசம் நான்கு படங்கள் இருக்கின்றன.
தனுஷின் லைன் அப்பில் இருக்கும் 8 படங்களின் விவரம்.
லோகேஷ் மற்றும் எச் வினோத் குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதித்தால் அந்த லாபமே போதும் என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.
விக்ரம் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்ததற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்