தோல்வியை பார்க்காத 5 தமிழ் இயக்குனர்கள்.. யாரும் அசைக்க முடியாத இடத்தை பிடித்த லோகேஷ்

சில இயக்குனர்கள் இதுவரை இயக்கிய படங்களில் தோல்வியை பார்க்காமல், வெற்றியை மட்டும் அடைந்து வருகிறார்கள்.

Ajithkumar

இயக்குனருக்கு கதை சொல்லும் அஜித்.. அதுவும் ஆங்கில பட சிடி உடன் சுற்றி வருகிறாராம்.!

பொதுவாகவே எந்த படங்களில் நடிக்க இருந்தாலும் சரியாக முழு கதை கூட கேட்காமல் நடித்துக் கொடுப்பவர். ஆனால் இப்பொழுது ஏகே 62 படத்தில் ஒவ்வொரு விஷயங்களிலும் தலையிட்டு ஒப்பினியன் சொல்லி வருகிறார்.

முழுநடிகனாய் மாறிய ஒளிப்பதிவாளர்.. மங்குனி அமைச்சராக நடிப்பில் பட்டையை கிளப்பிய இளவரசுவின் 5 படங்கள்

இதில் இளவரசு  விமலுக்கு பணம் கொடுத்து கடைசி வரை சிக்கலில் சிக்கி அஞ்சு வட்டி அழகேசன் என்ற அமிதாப் மாமா பைனான்சியராக நடித்திருப்பார்.

vijay-ajith

அஜித்-விஜய்யால் அல்லோலப்படும் டாப் இயக்குனர்கள்.. ஈகோவால் அழியும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் விஜய், அஜித் இருவரால் இயக்குனர்களுக்குள் ஈகோ உருவாக்கி நல்ல படங்கள் வராமல் போகிறது.

vaathi-thunivu

அக்கட தேசத்திலும் முதல் நாள் வசூலில் பட்டையை கிளப்பிய 5 தமிழ் படங்கள்.. துணிவுக்கு தண்ணி காட்டிய சார்

சமீபத்தில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசான டாப் 5 தமிழ் படங்களின் முதல் நாள் வசூல் விவரம்.

பல கோடி பிசினஸ் இருக்கும் இடத்தில் நேர்மை இருக்காது.. அஜித், விஜய்யை குத்தி காமிச்ச ஹெச்.வினோத்

கோடி கணக்கில் பிசினஸ் இருக்கும் இடத்தில் நேர்மை இருக்காது என துணிவு பட இயக்குனர் ஹெச்.வினோத் சொல்லியிருக்கிறார்

வசூல் மன்னனை பின்னுக்கு தள்ளிய ஏகே.. தளபதி 67, ஏகே 62 படங்களில் அஜித், விஜய்யின் சம்பளம்

தளபதி 67 மற்றும் ஏகே 62 படங்களில் விஜய் மற்றும் அஜித்தின் சம்பள விபரங்கள் பிரபல நாளிதழில் வெளியாகியுள்ளது.

ajith-vignesh-shivan

லண்டன் வரை சென்று அவமானப்பட்ட விக்னேஷ் சிவன்.. லைக்கா அஜித் கூட்டணி முறிவுக்கு இதுதான் காரணம்

விக்னேஷ் சிவன் அஜித்தின் ஏகே 62 படத்தில் இருந்து தூக்கப்பட்டதற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

begining-movie-vinoth-gowri

2 திரை, 2 கதையுடன் வெளிவந்த பிகினிங்.. தமிழ் சினிமாவின் புது முயற்சி எப்படி இருக்கு.? ஒரு விமர்சனம்

ஆசியாவின் முதல் ஸ்பிளிட் ஸ்கிரீன் திரைப்படம் என்ற பெருமையுடன் வெளிவந்திருக்கும் படம் தான் பிகினிங்.