துணிவு ஷூட்டிங்கில் அஜித்துடன் பிக் பாஸ் ஜோடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
அஜித் வலிமை படத்தை தொடர்ந்த தற்போது துணிவு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஹெச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில்